மக்காவின் பிரச்சனைகள்

(இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல)

ஒரு சரித்திர ஆசிரியர் பல ஆண்டுகள் மத்திய கிழக்கு நாடுகளில் ஆய்வு செய்து, இஸ்லாமின் புனித பூமியாகிய மக்கா பற்றிய தன் ஆய்வின் முடிவை புத்தகமாக வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால்:

இஸ்லாம் மக்காவில் உருவாகவில்லை. இஸ்லாம் ஜோர்டானில் உள்ள பெட்ராவில் முஹம்மதுவினால் தோற்றுவிக்கப்பட்டது. அவருக்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து, தற்போதுள்ள மக்காவிற்கு அது மாற்றப்பட்டது.” 

இதைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை நாம் இனி காண்போம்:

1மக்காவின் பிரச்சனைகள்அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2மக்காவின் பிரச்சனை 1

குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?

3மக்காவின் பிரச்சனை 2வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4மக்காவின் பிரச்சனை 3வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5மக்காவின் பிரச்சனை 4ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6மக்காவின் பிரச்சனை 5ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7மக்காவின் பிரச்சனை 6மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8மக்காவின் பிரச்சனை 7இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9மக்காவின் பிரச்சனை 8குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா? (மக்காவிற்கு அருகில் உள்ளதா?  (அ) பெட்ராவிற்கு அருகில் உள்ளதா?)

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்